+94776636153 shanthannir@gmail.com

Hope for the Heart North Sri Lanka

Worship Concert, Gerreson Edinbero , Jan 2018

கிறிஸ்துவின் பிரியமானவர்களுக்கு;
கடந்த 21 ம் திகதி தேவனுடைய கிருபையால் நடைபெற்ற போதகர். ஜெர்சன் எடின்பரோ அவர்களின் ஆராதனை பெருவிழாவில் நாமும் அங்கம் வகித்தோம் என்பதை குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இக் கூட்டம் மிகவும் ஆசீர்வாதமாய் இருந்தது, மேலும் தேவனுடைய மகிமையை நாம் உணர்ந்தோம். தேவனுடைய வார்த்தை அநேகரை தொட்டதை காண கூடியதாக இருந்தது இதற்காக ஜெபத்தில் தாங்கி இக் கூடத்தில் பங்கு பற்றிய உங்கள் அனைவரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக, ஆமென்

Leave a Reply